Hair Care : அதிகமா முடி கொட்டுதா? இனி கவலைய விடுங்க.. வெங்காயத்தை பயன்படுத்தி இதை செய்யுங்க!
Sep 11, 2024, 11:38 AM IST
இன்று பெரும்பாலானோர் முடி உதிர்தல், வெள்ளை முடி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இதற்காக அழகு நிலையங்களில் பல்வேறு வகையான ஷாம்பு, கண்டிஷனர்கள், ஹேர் ஸ்பாக்கள் போன்றவற்றை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இயற்கையாகவே, இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருக்கிறது.