இளமையான முகம் வேண்டுமா? 90 நாட்கள் கற்றாழை பயன்படுத்தினால் போதும்!
Dec 05, 2024, 03:31 PM IST
இயற்கையின் மகத்துவமான ஆதாரங்களில் கற்றாழையும் ஒன்று. தொடர்ந்து கற்றாழையை பயன்படுத்தினால் பல பலன்கள் கிடைக்கும். இதில் முக்கியமான பலன் முகத்திற்கு இளமையான தோற்றத்தை அளிக்கும்.
- இயற்கையின் மகத்துவமான ஆதாரங்களில் கற்றாழையும் ஒன்று. தொடர்ந்து கற்றாழையை பயன்படுத்தினால் பல பலன்கள் கிடைக்கும். இதில் முக்கியமான பலன் முகத்திற்கு இளமையான தோற்றத்தை அளிக்கும்.