Annamalai : அண்ணாமலை தோல்வி.. ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
Jul 15, 2024, 01:17 PM IST
Annamalai : இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
- Annamalai : இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.