தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Anna University Semester Exam: அண்ணா பல்கலைகழக தேர்வுகள் திடீர் ரத்து! பின்னணி காரணம் என்ன? - முழு தகவல்

Anna University Semester Exam: அண்ணா பல்கலைகழக தேர்வுகள் திடீர் ரத்து! பின்னணி காரணம் என்ன? - முழு தகவல்

May 10, 2024, 11:07 AM IST

அண்ணா பல்கலைகழகம், உறுப்பு கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது

  • அண்ணா பல்கலைகழகம், உறுப்பு கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
(1 / 5)

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. அதன் பின்னர் அண்ணா பல்கலைகழகம், அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
(2 / 5)

தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக  வைக்கப்பட்டுள்ளன
(3 / 5)

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது
(4 / 5)

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம்  பாதுகாக்கப்பட்ட இடமாக இருப்பதுடன், மாணவர்கள், வெளி ஆட்கள் என யாருக்கும் அங்கு அனுமதி கிடையாது
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை