இத்தனை பிரச்சனைகளுக்கும் இந்த ஒன்னு போதும்.. தினமும் சாப்பிடுங்கள் அவ்வளவு நல்லது!
Nov 22, 2024, 11:25 AM IST
நெல்லிக்காயை நீரிழிவு உட்பட பல நோய்களுக்கு இயற்கையான தீர்வாக பயன்படுத்தலாம். நம் உணவைப் போலவே வெவ்வேறு வழிகளில் சேமித்து சாப்பிடலாம்.அவற்றின் நன்மைகளை பார்க்கலாம்.