Amit Shah Vs Rahul Gandhi: ‘நான் ஒரு கதை சொல்லட்டுமா தம்பி..’ ராகுல் காந்தியை ஒரு புடி பிடித்த அமித் ஷா!
Dec 17, 2024, 09:05 PM IST
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது உரைகளின் போது இந்திய அரசியலமைப்பின் நகல்களை காட்டியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிண்டல் செய்ததுடன், அவருக்கு புள்ளி விபரங்களுடன் பதிலளித்தார்.
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது உரைகளின் போது இந்திய அரசியலமைப்பின் நகல்களை காட்டியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிண்டல் செய்ததுடன், அவருக்கு புள்ளி விபரங்களுடன் பதிலளித்தார்.