Budget Smartphone: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்..ரூ. 15 ஆயிரத்துக்கும் குறைவான பக்க அம்சங்கள் கொண்ட போன்கள்
Sep 28, 2024, 02:55 PM IST
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு முன்னர் பூஜை விடுமுறையை முன்னிட்டு நடைபெறும் இந்த சலுகை விற்பனை இறுதி நாள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்த விற்பனையில் ரூ. 15 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள டாப் மாடல் செல்போன்கள் பற்றி பார்க்கலாம்
- அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு முன்னர் பூஜை விடுமுறையை முன்னிட்டு நடைபெறும் இந்த சலுகை விற்பனை இறுதி நாள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்த விற்பனையில் ரூ. 15 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள டாப் மாடல் செல்போன்கள் பற்றி பார்க்கலாம்