அசுர வேகத்தில் வசூல் வேட்டை.. பாலிவுட்டை தகர்த்த வேகம்.. இந்திய சினிமாவில் வரலாற்று சாதனை படைக்கும் 'புஷ்பா 2'
Dec 09, 2024, 07:27 PM IST
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் சாதனை மேல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. நான்கே நாட்களில் இப்படம் 7 சாதனைகளை முறியடித்துள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு இதோ..!
- அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் சாதனை மேல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. நான்கே நாட்களில் இப்படம் 7 சாதனைகளை முறியடித்துள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு இதோ..!