தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Why Bjp Lost In Ayodhya: 'அயோத்தியில் பாஜக தோல்வி அடைய காரணம் இதுதான்'-அகிலேஷ் யாதவ் கருத்து

Why bjp lost in ayodhya: 'அயோத்தியில் பாஜக தோல்வி அடைய காரணம் இதுதான்'-அகிலேஷ் யாதவ் கருத்து

Jun 06, 2024, 02:56 PM IST

அயோத்தி அமைந்துள்ள ஃபைஸாபாத் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அவாதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் பாஜக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமாஜ்வாதி வென்றது அரசியல் உலகில் புருவத்தை உயர வைத்தது.

  • அயோத்தி அமைந்துள்ள ஃபைஸாபாத் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அவாதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் பாஜக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமாஜ்வாதி வென்றது அரசியல் உலகில் புருவத்தை உயர வைத்தது.
அயோத்தி இருக்கும் தொகுதியில் பாஜக தோல்வி அடைய காரணம் என்ன என்பது குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். (HT)
(1 / 6)
அயோத்தி இருக்கும் தொகுதியில் பாஜக தோல்வி அடைய காரணம் என்ன என்பது குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். (HT)(HT_PRINT)
"உண்மை என்னவென்றால், உத்தரபிரதேசத்தில் பாஜக இன்னும் அதிக இடங்களை இழந்திருக்கும். அயோத்தி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்யாவின் வலியை நீங்கள் அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். ' என்றார் அகிலேஷ் (Photo from X)
(2 / 6)
"உண்மை என்னவென்றால், உத்தரபிரதேசத்தில் பாஜக இன்னும் அதிக இடங்களை இழந்திருக்கும். அயோத்தி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்யாவின் வலியை நீங்கள் அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். ' என்றார் அகிலேஷ் (Photo from X)(HT_PRINT)
அயோத்தியில் ராமர் கோயிலை திறந்து உலக அளவில் அந்தக் கோயிலை பிரபலம் அடைய வைத்தார் மோடி. (Photo by SANJAY KANOJIA / AFP)
(3 / 6)
அயோத்தியில் ராமர் கோயிலை திறந்து உலக அளவில் அந்தக் கோயிலை பிரபலம் அடைய வைத்தார் மோடி. (Photo by SANJAY KANOJIA / AFP)(AFP)
‘புனிதமான காரியத்துக்காக ஏழைகளை அழித்தீர்கள். அதனால்தான், அயோத்தி மற்றும் அண்டை பகுதிகளின் மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தனர் என்று நான் நினைக்கிறேன்.’ என்றார் அகிலேஷ் (Photo by Money SHARMA / AFP)
(4 / 6)
‘புனிதமான காரியத்துக்காக ஏழைகளை அழித்தீர்கள். அதனால்தான், அயோத்தி மற்றும் அண்டை பகுதிகளின் மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தனர் என்று நான் நினைக்கிறேன்.’ என்றார் அகிலேஷ் (Photo by Money SHARMA / AFP)(AFP)
இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான அவதேஷ் பிரசாத் சிங், ராமரின் கண்ணியத்தை அழித்ததால் பாஜக தோற்றது என்று கூறினார். (PTI Photo) 
(5 / 6)
இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான அவதேஷ் பிரசாத் சிங், ராமரின் கண்ணியத்தை அழித்ததால் பாஜக தோற்றது என்று கூறினார். (PTI Photo) (PTI)
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மாநிலத்தில் மகத்தான வெற்றிகளைப் பெற்ற பாஜக, 80 இடங்களில் 33 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.. (PTI Photo) 
(6 / 6)
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மாநிலத்தில் மகத்தான வெற்றிகளைப் பெற்ற பாஜக, 80 இடங்களில் 33 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.. (PTI Photo) (PTI)
:

    பகிர்வு கட்டுரை