Plant-Based Proteins: மலச்சிக்கல் போக்கும் மாமருந்து சியா விதைகள்; உடலை வளர்க்கும் தாவர உணவுகள்; புரதத்தின் பயன்கள்!
Jan 08, 2024, 04:01 PM IST
Plant - Based Proteins : சில வகையான தாவர அடிப்படையிலான புரதங்களை சாப்பிடுவது உடல் பருமன் மற்றும் இதய நோய் போன்ற பிரச்னைகளைத் தடுக்க உதவும். ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த 4 உணவுகளை உங்கள் உணவில் சேர்க்க பரிந்துரைக்கிறார்கள்.
- Plant - Based Proteins : சில வகையான தாவர அடிப்படையிலான புரதங்களை சாப்பிடுவது உடல் பருமன் மற்றும் இதய நோய் போன்ற பிரச்னைகளைத் தடுக்க உதவும். ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த 4 உணவுகளை உங்கள் உணவில் சேர்க்க பரிந்துரைக்கிறார்கள்.