தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Urvashi Love Story: ‘எந்நேரமும் குடி.. இனி இவளோடு வாழ முடியாது’ முடிவுக்கு வந்த ஊர்வசி காதல்!

Urvashi Love Story: ‘எந்நேரமும் குடி.. இனி இவளோடு வாழ முடியாது’ முடிவுக்கு வந்த ஊர்வசி காதல்!

Aug 03, 2023, 07:00 AM IST

நடிகை ஊர்வசி-நடிகர் மனோஜ் கே ஜெயன் காதல் திருமணம், ஏன் முறிந்தது தெரியுமா? 

  • நடிகை ஊர்வசி-நடிகர் மனோஜ் கே ஜெயன் காதல் திருமணம், ஏன் முறிந்தது தெரியுமா? 
கேரளாவைச் சேர்ந்த நடிகை ஊர்வசி, அதே மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து, 2000ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது. 
(1 / 5)

ஊர்வசிக்கு திருமணத்திற்கு முன்பு இருந்தே மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் அது தொடர்ந்துள்ளது. இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 
(2 / 5)

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மனோஜ், ‘இனி இவளோடு வாழவே முடியாது’ என்று முடிவு செய்து, விவாகரத்திற்குச் சென்றார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும் முறையிட்டார் மனோஜ். 
(3 / 5)

‘எப்போதும் தன்னுடைய மனைவி மது போதையில் இருப்பதால், தன் மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு’ மனோஜ் முறையிட்ட போது தான், ஊர்வசியின் மது போதை பழக்கம் வெளியே தெரியவந்தது. 
(4 / 5)

மனோஜிடம் மகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிறிது காலம் கடந்து வேறு திருமணம் செய்து கொண்டார் மனோஜ். அதே போல ஊர்வசியும் மறுமணம் செய்து கொண்டு, ஒரு மகனை பெற்றெடுத்தார். பிரபலமாக பேசப்பட்ட ஊர்வசி-மனோஜ் காதல் திருமணம், மதுவால் முடிவுக்கு வந்தது. 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை