தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  டாப் குக் டூப் குக் செட்டுக்குப் போனாலே டென்ஷன் வந்திடும்.. நான் இவ்வளவு தூரம் வரக் காரணம்? - சுஜாதா பாலகிருஷ்ணன்

டாப் குக் டூப் குக் செட்டுக்குப் போனாலே டென்ஷன் வந்திடும்.. நான் இவ்வளவு தூரம் வரக் காரணம்? - சுஜாதா பாலகிருஷ்ணன்

Oct 07, 2024, 12:32 PM IST

டாப் குக் டூப் குக் செட்டுக்குப் போனாலே டென்ஷன் வந்திடும்.. நான் இவ்வளவு தூரம் வரக் காரணம் என நடிகை சுஜாதா பாலகிருஷ்ணன் மனம் திறந்த பேட்டியளித்துள்ளார். 

  • டாப் குக் டூப் குக் செட்டுக்குப் போனாலே டென்ஷன் வந்திடும்.. நான் இவ்வளவு தூரம் வரக் காரணம் என நடிகை சுஜாதா பாலகிருஷ்ணன் மனம் திறந்த பேட்டியளித்துள்ளார். 
டாப் குக் டூப் குக் என்பது ஒரு கூட்டுக்குடும்பம் மாதிரி என்றும், தன் வாழ்வில் சாம்பாரை மறக்கமுடியாது என்றும் நடிகை சுஜாதா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
(1 / 6)
டாப் குக் டூப் குக் என்பது ஒரு கூட்டுக்குடும்பம் மாதிரி என்றும், தன் வாழ்வில் சாம்பாரை மறக்கமுடியாது என்றும் நடிகை சுஜாதா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பல திரைப்படங்களில் அம்மாவாக நடித்திருக்கும் சுஜாதா பாலகிருஷ்ணன், அண்மையில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.இதுதொடர்பாக ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு நடிகை சுஜாதா பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியானது,’’கோபக்கார அம்மா, பாவமான அம்மாவாக பார்த்திருக்கோம். ஏன், டிஸ் நல்லாயிருக்கு அப்படின்னு சொன்னதும் உணவு நல்லாயிருக்குன்னு சொன்னதும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் அழுதீங்க?பதில்: ‘’பெண்களுக்கு ஒரு விஷயத்தைப் பாராட்டினதும் நடக்கிற எமோஷன் தான், அன்றைக்கு நான் அழுதது. ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு கஷ்டத்தைத் தாண்டி தான் வர்றாங்க. அப்படி அந்த கஷ்டத்தை நினைச்சிட்டு வரும்போது, பெயர் வாசிக்கும்போது கண்கலங்கிட்டேன்.நான் வந்து இவ்வளவு தூரம் வந்ததுக்கு என் பிள்ளைகளும் என் கணவர் பாலகிருஷ்ணனும் தான் காரணம். சாம்பாரைத் தாண்டி இந்த நிகழ்ச்சிக்கு வந்ததுக்குப் பின் நிறைய உணவுகள் இருக்கிறது தெரிஞ்சது''.
(2 / 6)

‘’சினிமாவைத் தாண்டி சமையல் நிகழ்ச்சியில் பங்கெடுத்து இருக்கீங்க. வீட்டில் சமையலில் எப்படி?பதில் - சமைக்கிறதும் ஒரு கலை தான். அதன்படி பார்த்தால் நான் சினிமாவுக்கு அடுத்து, சமையல் கலையிலும் ஜெயிச்சிருக்கேன். வீட்டிலும் நன்கு சமைப்பேன். வீடுகளில் சமைக்கும் சைவம், அசைவம் ஆகிய இரண்டு உணவுகளையும் நன்கு சமைப்பேன். நான் எப்போது சாம்பார் வைச்சு, எலிமினேஷன் ரவுண்டுக்கு வந்தேனோ, அதன்பின் தான், ஒவ்வொரு டிஸ்ஸையும் தேடி தேடி கத்துக்கிட்டேன். சாம்பார் என் வாழ்க்கையை மாத்திடுச்சு''.
(3 / 6)

சினிமாவில் இருக்கிற மாதிரியே ‘டாப் குக் டூப் குக்’செட்டிலும் டென்ஷனாக இருந்தீங்க. அது ஏன்?பதில்: அது அந்த செட்டுக்குப் போனவுடன் தானாக வந்திடுது. ஏனென்றால் நாம் சமைச்சு முடிச்சே ஆகணும். நாம் என்ன செய்யணும்னு நினைச்சோமோ, அதை செய்தே தான் ஆகணும். அந்த நேரம் என்கூட இருந்தவங்க வாய் பேசிட்டே இருப்பாங்க. சீரகம் எடுத்துட்டு வாடா அப்படின்னா, அது எப்படியிருக்கும் கேட்பாங்க. சோம்பு எடுத்துட்டு வந்து கொடுப்பாங்கே. உப்பு எடுத்துட்டு வான்னு சொன்னால், சோடா உப்பை எடுத்திட்டு வந்து கொடுப்பாங்கே. மைதாவை கொண்டு வருவாங்க. அப்படியிருக்கும்போது நம்மை அறியாமலேயே அந்த டென்ஷன் வந்திடும்.சமையலைப் பொறுத்தவரை, கிச்சனில் என் பக்கத்தில் வந்து யார் சமைத்தாலும் பிடிக்காது. அதனால் அந்த டென்ஷன் தெரிஞ்சிருக்கலாம்.
(4 / 6)
சினிமாவில் இருக்கிற மாதிரியே ‘டாப் குக் டூப் குக்’செட்டிலும் டென்ஷனாக இருந்தீங்க. அது ஏன்?பதில்: அது அந்த செட்டுக்குப் போனவுடன் தானாக வந்திடுது. ஏனென்றால் நாம் சமைச்சு முடிச்சே ஆகணும். நாம் என்ன செய்யணும்னு நினைச்சோமோ, அதை செய்தே தான் ஆகணும். அந்த நேரம் என்கூட இருந்தவங்க வாய் பேசிட்டே இருப்பாங்க. சீரகம் எடுத்துட்டு வாடா அப்படின்னா, அது எப்படியிருக்கும் கேட்பாங்க. சோம்பு எடுத்துட்டு வந்து கொடுப்பாங்கே. உப்பு எடுத்துட்டு வான்னு சொன்னால், சோடா உப்பை எடுத்திட்டு வந்து கொடுப்பாங்கே. மைதாவை கொண்டு வருவாங்க. அப்படியிருக்கும்போது நம்மை அறியாமலேயே அந்த டென்ஷன் வந்திடும்.சமையலைப் பொறுத்தவரை, கிச்சனில் என் பக்கத்தில் வந்து யார் சமைத்தாலும் பிடிக்காது. அதனால் அந்த டென்ஷன் தெரிஞ்சிருக்கலாம்.((actress.sujatha (instagram))
உங்களை யார் அதிகமாக வெறுப்பத்தினே டூப்?பதில்: ‘’கதிர். ஏன்மா ஏன்மா.. ஏன்மான்னே இருப்பான். காரியத்தில் இருக்கமாட்டான். பரத் ஒன்னுமே செய்யமாட்டான். அப்படியே நிற்பான். எனக்கு கோபமாக வரும். ஜீனி எடுத்திட்டு வாடான்னு சொன்னால், அப்படின்னா என்னனு கேட்பான். இன்னொன்னு அவன் மலையாளம். அவங்க பாஷையில் வேறமாதிரி இருக்கும்போல. அதுக்கு என்ன, இதுக்கு என்னனு கேட்பான். எனக்கு என்ன தெரியும்''.
(5 / 6)
உங்களை யார் அதிகமாக வெறுப்பத்தினே டூப்?பதில்: ‘’கதிர். ஏன்மா ஏன்மா.. ஏன்மான்னே இருப்பான். காரியத்தில் இருக்கமாட்டான். பரத் ஒன்னுமே செய்யமாட்டான். அப்படியே நிற்பான். எனக்கு கோபமாக வரும். ஜீனி எடுத்திட்டு வாடான்னு சொன்னால், அப்படின்னா என்னனு கேட்பான். இன்னொன்னு அவன் மலையாளம். அவங்க பாஷையில் வேறமாதிரி இருக்கும்போல. அதுக்கு என்ன, இதுக்கு என்னனு கேட்பான். எனக்கு என்ன தெரியும்''.(actress.sujatha (instagram))
உங்கள் மேல் நிறையபேர் வன்மமாக இருக்கிறது மாதிரி இருந்துச்சு. நீங்க டைட்டில் வாங்கினதும் எல்லாம் ரொம்ப பாசமாக பேசுனாங்களே?பதில்: ‘’யாரும் என்மேல் வன்மமாக எல்லாம் இல்லை.அங்கே கோபப்படுறதுக்கு வேலையே இல்லையே. அது கூட்டுக்குடும்பம். குடும்பம் என்றால் நான்குபேர் இருப்பாங்க என்றால், டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எல்லாம் கூட்டுக்குடும்பத்தினர் மாதிரி. அதனால் எங்களுக்குப் பிரச்னையாவே தெரியல. நம்ம எப்படி ஜாலியாக இருந்தோமோ, அப்படி தான் இருந்தோம்''.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை