தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Suhasini Maniratnam Love: ‘விண்ணைத் தாண்டி வருவாயா காதல்’ மணிரத்னம்-சுஹாசினியின் சுத்தமான காதல் கதை!

Suhasini Maniratnam Love: ‘விண்ணைத் தாண்டி வருவாயா காதல்’ மணிரத்னம்-சுஹாசினியின் சுத்தமான காதல் கதை!

Sep 08, 2023, 06:00 AM IST

பிரபல இயக்குனர் மணிரத்னமும், முன்னணி நடிகை சுஹாசினியும் காதல் திருமணம் செய்தது எப்படி?

  • பிரபல இயக்குனர் மணிரத்னமும், முன்னணி நடிகை சுஹாசினியும் காதல் திருமணம் செய்தது எப்படி?
உதிரிப்பூக்கள் படத்தில் கேமரா உதவியாளராக சினிமாவில் எண்ட்ரி ஆனார் சுஹாசினி. அதன் பின் காளி, ராஜபார்வை, மீண்டும் கோகிலா போன்ற படங்களிலும் உதவி கேமரா மேனாக பணியாற்றினார். நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் தான், முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் சுஹாசினி. 
(1 / 5)

அதன் பின் நிறைய படங்களில் நடிகையாக நடித்திருந்தாலும், சுஹாசினிக்கு சினிமாவில் தொழில்நுட்ப கலைஞராக வேண்டும் என்கிற ஆசை தான் இருந்தது. அதற்காக இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்தார் சுஹாசினி. 
(2 / 5)

தொழில் ரீதியாக நட்பாக போன இவர்களின் வாழ்க்கையில், அதுவே காதலாக மலர்ந்தது. இருவருக்கும் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால், ஒருவருக்கும் ஒருவர் பரஸ்பரம் அறிந்திருந்தனர். 
(3 / 5)

அதன் பின் பெற்றோரிடத்தில் தங்கள் காதலை இருவரும் வெளிப்படுத்தினார்கள். இரு தரப்பிலும் பச்சைக் கொடி காட்ட, முறைப்படி, அனைவரையும் அழைத்து சிறப்பாக திருமணம் செய்து கொண்டனர். 
(4 / 5)

தமிழ் சினிமாவில் பெரிய சர்சை இல்லாமல், தான் உண்டு, தன் வாழ்க்கை உண்டு என்று வாழும் தம்பதிகளில் இவர்களும் ஒருவர். இவர்களுக்கு நந்தன் என்கிற மகன் இருக்கிறார். மணிரத்னத்தின் வாழ்க்கை துணையாக மட்டும் இல்லாமல், திரை துணையாக சுஹாசினி இருந்து வருகிறார். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை