Samantha Naga Chaitanya divorce : சமந்தாவும் அக்டோபர் சர்ச்சைகளும்.. ஏழாண்டுகளாக விடாமல் தொடரும் பஞ்சாயத்து!
Oct 03, 2024, 02:51 PM IST
Konda Surekha Comments on Samantha: சமந்தா மற்றும் நாக சைதன்யா விவகாரத்தை முன்னாள் அமைச்சர் கே.டி.ஆருடன் தொடர்புபடுத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, தனது கருத்தை வாபஸ் பெற்றுள்ளார். ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில் சமந்தா இதே போன்ற சர்ச்சைகளை சந்தித்தார்.