Happy Birthday Revathi : சின்ன சின்ன வண்ணக்குயிலுக்கு இன்று பிறந்தநாள்!
Jul 08, 2022, 11:21 AM IST
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்ற உடன் நினைவுக்கு வருவது நடிகை ரேவதி. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவருக்கு இன்று பிறந்தநாள்.
- பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்ற உடன் நினைவுக்கு வருவது நடிகை ரேவதி. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவருக்கு இன்று பிறந்தநாள்.