தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Priya Bhavani Shankar Latest Photoshoot

ப்ரியா பவானி சங்கர் கலக்கல் புகைப்படங்கள்

Jul 31, 2022, 09:29 AM IST

நடிகை ப்ரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. 

  • நடிகை ப்ரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. 
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
(1 / 6)

பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து இவர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
(2 / 6)

பின்பு ப்ரியா பவானி ஷங்கர், மான்ஸ்டர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்தார்.
(3 / 6)

ப்ரியா பவானி ஷங்கர் சமீபத்தில் சிகப்பு நிறத்தில் சட்டை அணிந்து கொண்டு நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. 
(4 / 6)

ப்ரியா பவானி ஷங்கர் கடைசியாக ஜூலை 1 ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
(5 / 6)

ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, குருதி ஆட்டம்,  திருச்சிற்றம்பலம், பொம்மை உள்ளிட்ட படங்கள் கைவசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை