தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nirosha Love Story: ‘கமல் சொல்லிட்டு தொடுவாரு.. நீங்க..’ நிரோஷா-ராம்கி காதல் கதை!

Nirosha Love Story: ‘கமல் சொல்லிட்டு தொடுவாரு.. நீங்க..’ நிரோஷா-ராம்கி காதல் கதை!

Aug 30, 2023, 08:16 AM IST

Actor Ramki: நடிகர் ராம்கி, நடிகை நிரோஷா காதல் கை கூடியதும், அவர்கள் தம்பதியானதும் நிறைய சுவாரஸ்யம் நிறைந்தது. இதோ அதை சுருக்கமாக காணலாம். 

  • Actor Ramki: நடிகர் ராம்கி, நடிகை நிரோஷா காதல் கை கூடியதும், அவர்கள் தம்பதியானதும் நிறைய சுவாரஸ்யம் நிறைந்தது. இதோ அதை சுருக்கமாக காணலாம். 
இணை பிரியாத நட்சத்திர தம்பதிகளில் ஒருவர், ராம்கி-நிரோஷா ஜோடி. இவர்கள் காதல் உருவானதும், இன்றும் தொடர்வதும் சுவாரஸ்யம் நிறைந்தது. 
(1 / 5)

80களில் ராம்கி-நிரோஷா ஜோடி காம்பினேஷன் சினிமாவில் நன்கு ஒர்க்அவுட் ஆனது. இருவரின் ஜோடி இயல்பாகவே சிறப்பாக இருந்தாலும், தொடக்கம் முதலே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. 
(2 / 5)

நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தாலும், அவர்களுக்குள் ஒத்துப் போகாமல் சண்டை தான் வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ராம்கி எப்போதும் நிரோஷா உடன் வம்பிழுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். 
(3 / 5)

நடிக்கும் போது ராம்கி தன்னை தொடும் போதெல்லாம், ‘கமல் சார் கூட, என்னை தொடும் போது அனுமதி கேட்டு தான் தொடுவார்.. நீங்க அனுமதி கேட்க மாட்டீங்களா?’ என்று கறாராக கூறியுள்ளார் நிரோஷா. அந்த அளவிற்கு அவர்களுக்குள் பொருத்தம் இல்லாமல் இருந்துள்ளது. 
(4 / 5)

இப்படி இருந்த மோதல் தான், பிந்நாளில் காதலாக மாறியுள்ளது. செந்தூரப்பூவே சூட்டிங்கில் இரு விபத்துகளில் நிரோஷா சிக்கியுள்ளார். அப்போது அவரை காப்பாற்றிச் சென்ற ராம்கி, ‘கவலைப்பாடதே நான் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அப்படி தான் நண்பர்கள் காதலர்களாகி, தம்பதி ஆகினர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இருவரும் இன்றுவரை ஐ லவ் யூ சொன்னதில்லை என்பது தான். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை