திருமணத்துக்கு பின் டாக்டராக கம்பேக்.. முதல் முறையாக த்ரில்லர் வெப்சீரிஸில் நடிகை மேகா ஆகாஷ்
Dec 21, 2024, 09:42 AM IST
Megha Akash: தமிழ்நாட்டை சேர்ந்த நடிகையான மேகா ஆகாஷ், கடந்த செப்டம்பரில் தனது நீண்ட நாள் காதலன் சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணத்துக்கு பின் வெப்சீரிஸ் மூலம் நடிப்புக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்
- Megha Akash: தமிழ்நாட்டை சேர்ந்த நடிகையான மேகா ஆகாஷ், கடந்த செப்டம்பரில் தனது நீண்ட நாள் காதலன் சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணத்துக்கு பின் வெப்சீரிஸ் மூலம் நடிப்புக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்