கண்ணு படப்போகுது கீர்த்தி.. சுத்தி போடுங்க.. காதலர் ஆண்டனி தட்டிலை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Dec 13, 2024, 10:57 AM IST
கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். 15 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தின் அழகான தருணங்களை இங்கே பார்க்கலாம்.
- கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். 15 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தின் அழகான தருணங்களை இங்கே பார்க்கலாம்.