தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘விஜய் வாய்க்கு சர்க்கரை தான்.. திமுகவுக்கு வாக்கப்பட்ட விசிக..’ திருச்சியில் நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி!

‘விஜய் வாய்க்கு சர்க்கரை தான்.. திமுகவுக்கு வாக்கப்பட்ட விசிக..’ திருச்சியில் நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி!

Dec 08, 2024, 05:41 PM IST

‘பல வருசமா.. திமுகவுக்கு வாக்கப்பட்டு அதன் கூட்டணியில் விசிக உள்ளது’ என்று திருச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஸ்தூரி பேசியுள்ளது. அவர்பேசிய கூடுதல் தகவல்கள் இதோ!

  • ‘பல வருசமா.. திமுகவுக்கு வாக்கப்பட்டு அதன் கூட்டணியில் விசிக உள்ளது’ என்று திருச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஸ்தூரி பேசியுள்ளது. அவர்பேசிய கூடுதல் தகவல்கள் இதோ!
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகையும், அரசியல் கருத்தாளருமான கஸ்தூரி தெரிவித்த கருத்துக்கள்.
(1 / 5)

 2026ல் 200+ என்கிற திமுகவின் கணக்கு மைனஸில் போகும் என்கிற விஜய் வார்த்தை பழித்தால், அவர் வாயில் சர்க்கரை போடுவேன். 
(2 / 5)

இதுக்காகவே அவருக்கு ஆதரவு கொடுக்கலாமே. திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியே வருவாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர் திமுக கூட்டணியில் எம்.பி.,யாக இருக்கிறார்.
(3 / 5)

அவர்களுக்கு நீண்ட நாள் வரலாறு உள்ளது. ரொம்ப நாளாக வாக்கட்டு திமுக கூட்டணியிலேயே இருக்கிறது விசிக. அவங்க வெளியே வருவாங்களானு தெரியல, 
(4 / 5)

ஆனால், ஆதவ் அர்ஜூனா இருக்க வேண்டும், இல்லை என்றால் திருமாவளவன் இருக்க வேண்டும். இரண்டு பேரும் ஒன்றாக விசிக.,வில் இருக்க மாட்டார்கள். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை