தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Anuja Reddy: ‘அக்கா முன்னாடிதான் எல்லாமே நடக்கும்.. கவுண்டமணி மட்டம் தட்டி தட்டியே’ - அனுஜா ரெட்டி

ANUJA REDDY: ‘அக்கா முன்னாடிதான் எல்லாமே நடக்கும்.. கவுண்டமணி மட்டம் தட்டி தட்டியே’ - அனுஜா ரெட்டி

Aug 23, 2024, 10:12 AM IST

Anuja Reddy: எப்போதுமே என்னுடைய அக்கா தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார். கவுண்டமணி, செந்தில் ஆகிய இரண்டு பேருடனும் நான் நடித்திருக்கிறேன். கவுண்டமணி எல்லோரையும் கிண்டல் செய்வது போல, என்னையும் நிறைய கிண்டல் செய்திருக்கிறார். 

நடிகை அனுஜா ரெட்டி கலாட்டா சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் தன்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை பேசி இருக்கிறார்.கவர்ச்சியான கதாபாத்திரங்கள்இது குறித்து அவர் பேசும் போது, “திரைத்துறையில் அறிமுகமான புதிதில், நான் முதலில் கவர்ச்சியான பாடல்களில் தான் நடித்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் ஒரு சிறிய இடைவெளி விட்டு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் கவர்ச்சியான பாடல்களில், கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து, எங்கள் வீட்டில் எதுவுமே கூறவில்லை.  
(1 / 5)

காரணம் என்னவென்றால், அவர்களுக்கு போதுமான சினிமா அறிவு என்பது இல்லை. அதனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவே இல்லை.அம்மா, அப்பா இதுவரை நான் நடித்த படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததே கிடையாது. எப்போதுமே என்னுடைய அக்கா தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார். கவுண்டமணி, செந்தில் ஆகிய இரண்டு பேருடனும் நான் நடித்திருக்கிறேன். கவுண்டமணி எல்லோரையும் கிண்டல் செய்வது போல, என்னையும் நிறைய கிண்டல் செய்திருக்கிறார். 
(2 / 5)

கவுண்டமணி அப்படி இல்லை.அவர் பொதுவாக எந்த நபர் அவர் பக்கத்தில் இல்லையோ, அந்த நபரை பற்றி இன்னொருவரிடம் பேசுவார். ஆனால் செந்தில் மிகவும் நல்லவர். கவுண்டமணி அப்படி இல்லை. கவுண்டமணிக்கு கொஞ்சம் அகம்பாவம் அதிகம். ஒரு கட்டத்தில் அவர் எப்படி என்னிடம் அதிகாரமாக பேசுகிறாரோ, அதேபோல நானும் அவரிடம் திருப்பி பேச ஆரம்பித்தேன்.ஆம், ஒரு நாள் இன்னொரு நடிகரை பற்றி அவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். 
(3 / 5)

அப்போது நான் அவரிடம் எல்லோரையும் பற்றி பேசுகிறீர்களே, அப்படி என்றால் நீங்கள்..,? என்று கேட்டு விட்டேன். நான் அப்படி கேட்டதற்கு காரணம் இருக்கிறது ஏனென்றால், அப்போது அவர் எல்லா நடிகர்களை பற்றியும் மிகவும் மட்டம் தட்டி பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அது பிடிக்கவே இல்லை. இந்த நிலையில்தான் நான் அது போன்ற கேள்வியை கேட்டு விட்டேன். ஆனால் அதன் பின்னர் அவருடன் நான் நடிப்பது அப்படியே நின்று விட்டது.
(4 / 5)

மூட்டிக்கொண்ட சண்டைஅதன் பின்னர் அவர் நடிக்கும் படங்களில் இடம்பெற்ற சில பாடல்களில் நான் நடிக்கும் பொழுது கூட, அவர் என்னிடம் பேச்சுவார்த்தை வைக்கவே இல்லை. அதன் பின்னர் வாசு இயக்கிய உடன்பிறப்பே படத்தில் அவருடன் நான் நடித்தேன். அந்த படம் வாசு சாரின் படம் என்பதால், என்னை அவர் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை என்று நினைக்கிறேன். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை