தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aishwarya Rajesh Photos: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ..!

Aishwarya Rajesh PHOTOS: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ..!

Apr 30, 2024, 07:13 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

  • நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்களை இங்கு காணலாம்.
(1 / 7)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்களை இங்கு காணலாம்.
குழந்தை நட்சத்திரமாகி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
(2 / 7)
குழந்தை நட்சத்திரமாகி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
'அட்டக்கத்தி' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
(3 / 7)
'அட்டக்கத்தி' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
ரம்மி, காக்கா முட்டை, மனிதன், தர்மதுரை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
(4 / 7)
ரம்மி, காக்கா முட்டை, மனிதன், தர்மதுரை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
(5 / 7)
தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
(6 / 7)
தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் தொடர்ந்து  பல புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவர் நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
(7 / 7)
இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் தொடர்ந்து  பல புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவர் நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.(Instagram)
:

    பகிர்வு கட்டுரை