தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aditi Rao: மஞ்ச காட்டு மைனா… சேலையில் அதிதி
ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்தவர் அதிதி ராவ். இவர் தனது தாய்யுடன் டெல்லியில் குடியேறிய அதிதி ராவ், கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டினார்.
(1 / 5)
ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்தவர் அதிதி ராவ். இவர் தனது தாய்யுடன் டெல்லியில் குடியேறிய அதிதி ராவ், கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டினார்.(Instagram/@aditiraohydari)
இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரஜாபதி என்கிற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் சிருங்காரம் என்கிற படத்தில் நடித்தார்.
(2 / 5)
இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரஜாபதி என்கிற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் சிருங்காரம் என்கிற படத்தில் நடித்தார்.(Instagram/@aditiraohydari)
10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார் 
(3 / 5)
10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார் (Instagram/@aditiraohydari)
பின்னர் இவர், உதயநிதி உடன் சைக்கோ, துல்கர் சல்மான் உடன் ஹே சினாமிகா என தொடர்ந்து படங்களில் நடித்தார்.
(4 / 5)
பின்னர் இவர், உதயநிதி உடன் சைக்கோ, துல்கர் சல்மான் உடன் ஹே சினாமிகா என தொடர்ந்து படங்களில் நடித்தார்.(Instagram/@aditiraohydari)
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிதி தற்போது மஞ்சள் நிற சேலையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.
(5 / 5)
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிதி தற்போது மஞ்சள் நிற சேலையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.(Instagram/@aditiraohydari)
:

    பகிர்வு கட்டுரை