Vemal: தான் கைகொடுத்து தூக்கிவிட்ட சிலர்.. தன் காலைப்பிடிச்சு வாரிவிட்டார்கள் - நடிகர் விமல் பரபரப் பேச்சு
Sep 18, 2024, 11:44 PM IST
Vemal: வெற்றிமாறன், விஜய்சேதுபதி மாதிரி தானும் சிலருக்கு கைக்கொடுத்து தூக்கிவிட்டேன் எனவும், அவர்கள் தன் காலைப் பிடிச்சு வாரிவிட்டாய்ங்க எனவும் ‘சார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விமல் பேசியுள்ளது வைரல் ஆகியுள்ளது.
- Vemal: வெற்றிமாறன், விஜய்சேதுபதி மாதிரி தானும் சிலருக்கு கைக்கொடுத்து தூக்கிவிட்டேன் எனவும், அவர்கள் தன் காலைப் பிடிச்சு வாரிவிட்டாய்ங்க எனவும் ‘சார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விமல் பேசியுள்ளது வைரல் ஆகியுள்ளது.