நயன்தாரா மீது வழக்கு.. அனுமதி பெற்ற தனுஷ்.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கலில் லேடி சூப்பர் ஸ்டார்!
Nov 27, 2024, 12:38 PM IST
நானும் ரவுடி தான் திரைப்பட காட்சிகளை பயன்படுத்திய விவகாரத்தில், நயன்தாரா மீது உரிமையியல் வழக்கு தொடர உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார் நடிகர் தனுஷ்.
- நானும் ரவுடி தான் திரைப்பட காட்சிகளை பயன்படுத்திய விவகாரத்தில், நயன்தாரா மீது உரிமையியல் வழக்கு தொடர உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார் நடிகர் தனுஷ்.