தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பாஜக பெண் நிர்வாகி எடுத்த விபரீத முடிவு.. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!

முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பாஜக பெண் நிர்வாகி எடுத்த விபரீத முடிவு.. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Jul 03, 2024, 09:23 AM IST

முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி செய்த பாஜக பெண் நிர்வாகி. தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக பாஜக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி செய்த பாஜக பெண் நிர்வாகி. தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக பாஜக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நேதாஜி நகர் மெயின் தெரு பகுதியில் வசித்து வருபவர் நவமணி பாஜக கட்சியை சேர்ந்த இவர்  தம்மிடம் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை பாஜக மாவட்ட செயலாளர் செந்தில் என்பவர் பெற்று கொண்டு இரயில்வே நிலையத்தில்  கடை வைத்து தறுவதாக கூறி 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடையும் வைத்து தராமல் பணத்தையும் திரும்ப தராமல் இருந்துள்ளார்.
(1 / 5)

 ஒரு கட்டத்தில் நவமணி பணத்தை திரும்பி கேட்கவே  செந்தில் தர மறுத்து பிரச்சனை செய்ததாக தெரிய வருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நவமணி தன்னுடைய தற்கொலைக்கு காரணம் செந்தில் தான் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரை கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
(2 / 5)

 பின்னர் வீட்டிலிருந்தவர்கள் நவமணியைமீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தண்டையார்பேட்டை போலீசார் அதிகாலை 3:30  மணி அளவில் வண்ணாரப்பேட்டை சஞ்சீவி ராயன் கோவில் தெருவில் தனது வீட்டில் இருந்த செந்திலை கைது செய்துள்ளனர்.
(3 / 5)

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்திலை சிறைக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்
(4 / 5)

பாஜக பெண் நிர்வாகி. முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை