இதயமே என் இதயமே..! இதய ஆரோக்கியத்தில் பாதுகாப்பு அரணாக இருக்கும் உணவுகள்..தவறாமல் டயட்டில் சேர்த்து சாப்பிடுங்க
Nov 20, 2024, 03:04 PM IST
மெக்னீசியம் உங்கள் இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவது முதல் சரியான தசை செயல்பாட்டை ஆதரிப்பது வரை, பல நன்மைகளை தருகிறது. இதய ஆரோக்கியத்துக்கு இது அவசியம்.
- மெக்னீசியம் உங்கள் இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவது முதல் சரியான தசை செயல்பாட்டை ஆதரிப்பது வரை, பல நன்மைகளை தருகிறது. இதய ஆரோக்கியத்துக்கு இது அவசியம்.