இன்ஸ்டாவில் நீங்கள் அதிகம் அறிந்திடாத சிறப்பு அம்சங்கள்!
Aug 12, 2022, 11:58 PM IST
நாள்தோறும் நீங்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் செயலியில் போட்டோக்கள் பதிவிடுவது, ரீல்கள் உருவாக்குவது தவிர உங்களுக்கு தெரியாத பல்வேறு அம்சங்கள் பயனாளரின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக உள்ளது. நீங்கள் அதிகம் அறிந்திடாத சில அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- நாள்தோறும் நீங்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் செயலியில் போட்டோக்கள் பதிவிடுவது, ரீல்கள் உருவாக்குவது தவிர உங்களுக்கு தெரியாத பல்வேறு அம்சங்கள் பயனாளரின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக உள்ளது. நீங்கள் அதிகம் அறிந்திடாத சில அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.