தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஆட்டம்! பாட்டம்! கொண்டாட்டம்! இந்தியாவின் டாப் 6 பழங்குடி பண்டிகைகள்!

ஆட்டம்! பாட்டம்! கொண்டாட்டம்! இந்தியாவின் டாப் 6 பழங்குடி பண்டிகைகள்!

Mar 28, 2023, 03:38 PM IST

ஹார்ன்பில் முதல் பஸ்தர் தசரா வரை பழங்குடியினரின் திருவிழாக்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரிய செழுமையை பறைசாற்றுவதாய் அமைகின்றது

ஹார்ன்பில் முதல் பஸ்தர் தசரா வரை பழங்குடியினரின் திருவிழாக்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரிய செழுமையை பறைசாற்றுவதாய் அமைகின்றது
இந்தியா பல்வேறு வகையான பழங்குடி சமூகங்களின் தாயகமாக உள்ளது, ஒவ்வொன்றும் அவற்றின் தனித்துவமான கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் திருவிழாக்களை கொண்டுள்ளன.  பழங்குடி சமூகங்களின் கலை, இசை, நடனம் குறித்து நீங்கள் ஆராய விரும்பினால், நீங்கள் அனுபவிக்க வேண்டிய 6 பழங்குடி பண்டிகைகள் இங்கே உள்ளது. 
(1 / 8)
இந்தியா பல்வேறு வகையான பழங்குடி சமூகங்களின் தாயகமாக உள்ளது, ஒவ்வொன்றும் அவற்றின் தனித்துவமான கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் திருவிழாக்களை கொண்டுள்ளன.  பழங்குடி சமூகங்களின் கலை, இசை, நடனம் குறித்து நீங்கள் ஆராய விரும்பினால், நீங்கள் அனுபவிக்க வேண்டிய 6 பழங்குடி பண்டிகைகள் இங்கே உள்ளது. (Manvender Vashist / PTI)
ஹார்ன்பில் திருவிழா, நாகாலாந்து: ஆண்டுதோறும் டிசம்பரில் நடைபெறும் ஹார்ன்பில் திருவிழா நாகாலாந்தின் நாகா பழங்குடியினரின் கொண்டாட்டமாகும். பாரம்பரிய நடனம், இசை மற்றும் உணவு மூலம் நாகா மக்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை இந்த திருவிழா வெளிப்படுத்துகிறது.
(2 / 8)
ஹார்ன்பில் திருவிழா, நாகாலாந்து: ஆண்டுதோறும் டிசம்பரில் நடைபெறும் ஹார்ன்பில் திருவிழா நாகாலாந்தின் நாகா பழங்குடியினரின் கொண்டாட்டமாகும். பாரம்பரிய நடனம், இசை மற்றும் உணவு மூலம் நாகா மக்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை இந்த திருவிழா வெளிப்படுத்துகிறது.(Twitter/SanjeevUpadhy13)
துசு, ஜார்கண்ட்: துசு என்பது ஜார்க்கண்டில் உள்ள முண்டாரி பழங்குடியினரால் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா ஆகும். இந்த திருவிழா பாரம்பரிய பாடல்கள் மற்றும் நடனங்கள் மற்றும் சிக்கலான களிமண் சிலைகளை உருவாக்குதல் ஆகிய முறைகளில் பழங்குடிகள் தங்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்துகின்றனர்.
(3 / 8)
துசு, ஜார்கண்ட்: துசு என்பது ஜார்க்கண்டில் உள்ள முண்டாரி பழங்குடியினரால் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா ஆகும். இந்த திருவிழா பாரம்பரிய பாடல்கள் மற்றும் நடனங்கள் மற்றும் சிக்கலான களிமண் சிலைகளை உருவாக்குதல் ஆகிய முறைகளில் பழங்குடிகள் தங்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்துகின்றனர்.(Virendra Singh Gosain/HT PHOTO)
சங்காய் திருவிழா, மணிப்பூர்: சங்காய் திருவிழா மணிப்பூரின் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாகும். மாநிலத்தில் மட்டுமே காணப்படும் சங்கை மான்களின் பெயரால் இவ்விழா அழைக்கப்படுகிறது.
(4 / 8)
சங்காய் திருவிழா, மணிப்பூர்: சங்காய் திருவிழா மணிப்பூரின் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாகும். மாநிலத்தில் மட்டுமே காணப்படும் சங்கை மான்களின் பெயரால் இவ்விழா அழைக்கப்படுகிறது.(Pinterest)
பஸ்தர் தசரா, சத்தீஸ்கர்: பஸ்தர் தசரா என்பது சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் பழங்குடியினரால் கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான பண்டிகையாகும். உள்ளூர் தெய்வமான தண்டேஸ்வரி வழிபாடு மற்றும் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தயாரிப்பதன் மூலம் திருவிழா குறிக்கப்படுகிறது.
(5 / 8)
பஸ்தர் தசரா, சத்தீஸ்கர்: பஸ்தர் தசரா என்பது சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் பழங்குடியினரால் கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான பண்டிகையாகும். உள்ளூர் தெய்வமான தண்டேஸ்வரி வழிபாடு மற்றும் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தயாரிப்பதன் மூலம் திருவிழா குறிக்கப்படுகிறது.(Pinterest)
பகோரியா திருவிழா: பகோரியா என்பது இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மற்றும் அலிராஜ்பூர் மாவட்டங்களில் உள்ள பில் மற்றும் பிலாலா பழங்குடியினரால் கொண்டாடப்படும் ஒரு பழங்குடி பண்டிகையாகும். வழக்கமாக மார்கழி மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழா வசந்த காலம் மற்றும் அறுவடையின் கொண்டாட்டமாகும்.
(6 / 8)
பகோரியா திருவிழா: பகோரியா என்பது இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மற்றும் அலிராஜ்பூர் மாவட்டங்களில் உள்ள பில் மற்றும் பிலாலா பழங்குடியினரால் கொண்டாடப்படும் ஒரு பழங்குடி பண்டிகையாகும். வழக்கமாக மார்கழி மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழா வசந்த காலம் மற்றும் அறுவடையின் கொண்டாட்டமாகும்.(Burhaan Kinu/HT)
தலைப்பு: சார்ஹுல், ஜார்கண்ட்: சார்ஹுல் என்பது ஜார்கண்டில் உள்ள ஹோ பழங்குடியினரால் கொண்டாடப்படும் வசந்த விழா. ஹோ மக்களால் புனிதமாகக் கருதப்படும் சால் மரத்தை வழிபடுவதன் மூலம் திருவிழா கொண்டாடப்படுகிறது
(7 / 8)
தலைப்பு: சார்ஹுல், ஜார்கண்ட்: சார்ஹுல் என்பது ஜார்கண்டில் உள்ள ஹோ பழங்குடியினரால் கொண்டாடப்படும் வசந்த விழா. ஹோ மக்களால் புனிதமாகக் கருதப்படும் சால் மரத்தை வழிபடுவதன் மூலம் திருவிழா கொண்டாடப்படுகிறது(Diwakar Prasad/ HT Photo)
இந்த பழங்குடியினரின் திருவிழாக்கள் இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றிய தனித்துவமான பார்வையை வழங்குகின்றன. இந்த பண்டிகைகளை அனுபவிப்பதன் மூலம், நீங்கள் இந்த சமூகங்களின் பாரம்பரிய கலை, இசை, நடனம் மற்றும் ஆன்மீகம் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் 
(8 / 8)
இந்த பழங்குடியினரின் திருவிழாக்கள் இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றிய தனித்துவமான பார்வையை வழங்குகின்றன. இந்த பண்டிகைகளை அனுபவிப்பதன் மூலம், நீங்கள் இந்த சமூகங்களின் பாரம்பரிய கலை, இசை, நடனம் மற்றும் ஆன்மீகம் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் (HT photo/Subrata Biswas)
:

    பகிர்வு கட்டுரை