Wayanad landslides: கேரளாவை உலுக்கிய நிலச்சரிவு.. அதிகரித்து கொண்டே இருக்கும் பலி எண்ணிக்கை!
Jul 30, 2024, 11:59 AM IST
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டகை டவுன் மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டகை டவுன் மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.