தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Krishna Worship: உங்கள் ராசிக்கு எந்த கிருஷ்ணரை வழிபட வேண்டும் தெரியுமா?

Krishna Worship: உங்கள் ராசிக்கு எந்த கிருஷ்ணரை வழிபட வேண்டும் தெரியுமா?

Jul 13, 2023, 02:23 PM IST

கிருஷ்ணர் இந்து சமயத்தில் முக்கியமான ஒரு கடவுளாக கருதப்படுபவர். உங்கள் ராசிக்கு ஏற்ற கிருஷ்ணரை பற்றி இங்கு காண்போம்.

  • கிருஷ்ணர் இந்து சமயத்தில் முக்கியமான ஒரு கடவுளாக கருதப்படுபவர். உங்கள் ராசிக்கு ஏற்ற கிருஷ்ணரை பற்றி இங்கு காண்போம்.
மேஷம் - சங்கு சக்கரம் ஏந்தியவர் 
(1 / 12)
மேஷம் - சங்கு சக்கரம் ஏந்தியவர் (Gettyimages)
ரிஷபம் - பசுவுடன் உள்ள கிருஷ்ணர், குழலூதுபவர் 
(2 / 12)
ரிஷபம் - பசுவுடன் உள்ள கிருஷ்ணர், குழலூதுபவர் (Gettyimages)
மிதுனம் - ராதா கிருஷ்ணர், பலராமனுடன் இருப்பவர் 
(3 / 12)
மிதுனம் - ராதா கிருஷ்ணர், பலராமனுடன் இருப்பவர் (Gettyimages)
கடகம் - யசோதா கிருஷ்ணர் 
(4 / 12)
கடகம் - யசோதா கிருஷ்ணர் (Gettyimages)
சிம்மம் - கோவர்த்தன மலையை தூக்குபவர் 
(5 / 12)
சிம்மம் - கோவர்த்தன மலையை தூக்குபவர் (Gettyimages)
கன்னி - பாமா, ருக்குமணியுடன் கிருஷ்ணர் 
(6 / 12)
கன்னி - பாமா, ருக்குமணியுடன் கிருஷ்ணர் (Gettyimages)
துலாம் - துலாபார கிருஷ்ணர்
(7 / 12)
துலாம் - துலாபார கிருஷ்ணர்(Gettyimages)
விருச்சிகம் - காளிங்க நர்த்தனர் 
(8 / 12)
விருச்சிகம் - காளிங்க நர்த்தனர் (Gettyimages)
தனுசு - தேரோட்டி கிருஷ்ணர் 
(9 / 12)
தனுசு - தேரோட்டி கிருஷ்ணர் (Gettyimages)
மகரம் - மாடு மேய்க்கும் கிருஷ்ணர் 
(10 / 12)
மகரம் - மாடு மேய்க்கும் கிருஷ்ணர் (Gettyimages)
கும்பம் - வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர் 
(11 / 12)
கும்பம் - வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர் (Gettyimages)
மீனம் - தசாவதார கிருஷ்ணர் 
(12 / 12)
மீனம் - தசாவதார கிருஷ்ணர் (Gettyimages)
:

    பகிர்வு கட்டுரை