அடேங்கப்பா.. தங்கள் கதாபாத்திரத்திற்கு உடல் எடையை பயங்கரமாக குறைத்த 10 இந்திய நடிகர்கள் இதோ!
Jun 11, 2024, 03:43 PM IST
Physical Transformation : ராஜ்குமார் ராவ் 22 நாட்களுக்குள் 7 கிலோ எடையை தினமும் ஒரு கேரட் மற்றும் காபி மட்டுமே சாப்பிட்டு ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தோற்றமளித்தார். தங்கள் பாத்திரங்களுக்காக வியத்தகு உடல் மாற்றத்திற்கு உட்பட்ட 10 இந்திய நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.
- Physical Transformation : ராஜ்குமார் ராவ் 22 நாட்களுக்குள் 7 கிலோ எடையை தினமும் ஒரு கேரட் மற்றும் காபி மட்டுமே சாப்பிட்டு ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தோற்றமளித்தார். தங்கள் பாத்திரங்களுக்காக வியத்தகு உடல் மாற்றத்திற்கு உட்பட்ட 10 இந்திய நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.