தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hcl Manager Job: B.e., டிகிரி மடித்தவர்களுக்கு Hcl நிறுவனத்தில் ஜாக்பாட் வேலை!

HCL MANAGER JOB: B.E., டிகிரி மடித்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் ஜாக்பாட் வேலை!

I Jayachandran HT Tamil

Nov 11, 2022, 07:39 PM IST

google News
இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. லீட் மேனேஜர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Lead Engineer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை HCL நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு நிறுவனம்- HCL

பணியின் பெயர்-Lead Engineer

காலிப்பணியிடங்கள் - 6

விண்ணப்பிக்க கடைசி தேதி- 10.12.2022

விண்ணப்பிக்கும் முறை- Online

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையத்தில் B.E டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்:- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2.5 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:- ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை