White Discharge May Be Sign Of Cancer: உஷார்! வெள்ளைப்படுதல் கேன்சரின் அறிகுறி
Jan 06, 2023, 06:19 PM IST
பெண்களின் யோனியில் வெள்ளைப்படுதல் ஒரு இயல்பான நிகழ்வு. ஆனால் இத்தகைய வெள்ளை வெளியேற்றம் அதிக அளவில் இருந்தால், அதை அலட்சியம் செய்யக்கூடாது. சில சந்தர்ப்பங்களில், இது ஒரு தீவிர தொற்று மற்றும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
- பெண்களின் யோனியில் வெள்ளைப்படுதல் ஒரு இயல்பான நிகழ்வு. ஆனால் இத்தகைய வெள்ளை வெளியேற்றம் அதிக அளவில் இருந்தால், அதை அலட்சியம் செய்யக்கூடாது. சில சந்தர்ப்பங்களில், இது ஒரு தீவிர தொற்று மற்றும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.