தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Skin Care,: சருமத்தை பொலிவாக்கி முகத்தை பளபளக்கும் வைட்டமின் சி நன்மைகள்

Skin Care,: சருமத்தை பொலிவாக்கி முகத்தை பளபளக்கும் வைட்டமின் சி நன்மைகள்

I Jayachandran HT Tamil

Jun 09, 2023, 06:09 PM IST

google News
சருமத்தை பொலிவாக்கி முகத்தை பளபளக்கும் வைட்டமின் சி நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
சருமத்தை பொலிவாக்கி முகத்தை பளபளக்கும் வைட்டமின் சி நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

சருமத்தை பொலிவாக்கி முகத்தை பளபளக்கும் வைட்டமின் சி நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் வைட்டமின்களில் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் சி, ஏ, டி ஆகியவை சருமத்துக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.

வைட்டமின் சிசருமத்துக்கு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. சரும நன்மைக்கு கட்டாயம் வைட்டமின் சி உணவு பொருட்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அதுமட்டுமில்லை வைட்டமின் சி நிறைந்த அழகு சாதன பொருட்கள், ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் கிரீம், சீரம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

சருமத்துக்கு வைட்டமின் சி நன்மைகள்-

உங்கள் சருமத்தில் வைட்டமின் சி பயன்படுத்துவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

மிகவும் பாதுகாப்பானது

நீரேற்றத்தை வழங்குகிறது

ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்க முடியும்

கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை குறைக்கலாம்

கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது

சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க முடியும்

வைட்டமின் சி ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது. தோல் சுருக்கங்களைத் தடுக்கிறது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது உங்கள் சருமத்தை மிகவும் மோசமாக பாதிக்கும். வைட்டமின் சி சூரிய ஒளியில் இருந்து சருமத்தைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

சருமத்தின் வறட்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. அஸ்கார்பிக் அமிலம் சருமத்தில் தண்ணீரைத் தக்கவைத்து, வறண்ட மற்றும் எண்ணெய்ப் பசையாக மாறாமல் தடுக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

அடுத்த செய்தி