தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Teath Hygiene: பற்களின் மஞ்சள் காரை நீங்கி வெண்மையாக பளிச்சிட டிப்ஸ்

Teath Hygiene: பற்களின் மஞ்சள் காரை நீங்கி வெண்மையாக பளிச்சிட டிப்ஸ்

Jan 08, 2023, 10:42 PM IST

அழகான முகமும், பளபளப்பான உதடுகளும், வசீகரமான புன்னகையும் இருந்தாலும், உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால்,அழகை மங்கச் செய்யும். ஆனால் மஞ்சள் பற்கள் பிரச்னையில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம் மூலம் பற்களை வெண்மையாக்க இந்த குறிப்புகளை பின்பற்றலாம்.

  • அழகான முகமும், பளபளப்பான உதடுகளும், வசீகரமான புன்னகையும் இருந்தாலும், உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால்,அழகை மங்கச் செய்யும். ஆனால் மஞ்சள் பற்கள் பிரச்னையில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம் மூலம் பற்களை வெண்மையாக்க இந்த குறிப்புகளை பின்பற்றலாம்.
பாக்டீரியாக்கள் பற்களை பாதிப்பதால், பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். எல்லோரும் தங்கள் பற்கள் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் துலக்கிய பிறகும் பற்கள் பளபளப்பாக இல்லை என்றால், இந்த குறிப்புகளை பின்பற்றவும்.
(1 / 7)

வழக்கமான துலக்குதல் பற்களின் மஞ்சள் நிறத்தை அகற்றாது. உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு பற்களில் பாக்டீரியா வளர்ச்சி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த பாக்டீரியாக்கள் இறந்தால், பற்கள் மீண்டும் வெண்மையாக மாறும். எனவே மருந்துக் கடைகளில் கிடைக்கும் டூத் பிளாஸ்களை வாங்கி பல் இடுக்குகளை சுத்தம் செய்யவும்.
(2 / 7)

பற்களின் படிந்திருக்கும் காரைகளை பல் மருத்துவர்களிடம் சென்று அவ்வப்போது நீக்கி விடலாம். ஆனால் இதனால் பற்களின் இனாமல் போய் பல்கூச்சம் ஏற்படும். எனவே வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதே நல்லது.
(3 / 7)

வேப்பங்குச்சி அல்லது வேப்பிலையை காயவைத்து அரைத்த பற்பொடியைக் கொண்டு துலக்கினால் சில நாட்களில் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். வேம்புக்கு கிருமி நாசினிகள் உண்டு. இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
(4 / 7)

வாழைப்பழத்தோல் பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது. தோலின் உட்புற வெள்ளைப் பகுதியை பற்களில் தேய்க்கவும். பின்னர் உங்கள் பற்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சில நாட்களுக்கு இந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்றவும். வித்தியாசம் தெரியும்.
(5 / 7)

ஸ்ட்ராபெர்ரி பழத்துக்கு பற்களில் உள்ள மஞ்சள் தன்மையைப் போக்கும் சக்தி உள்ளது. தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் சீக்கிரமே பற்கள் பளிச்சிடும் வெண்மை நிறத்தில் தோன்றும்.
(6 / 7)

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு கலவையானது பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை நீக்கவும் பயனுள்ளதாக இருக்கும். அரை ஸ்பூன் கடுகு எண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து, கலவையுடன் பல் துலக்கவும். ஒரு சில நாட்களுக்கு கலவையின் வழக்கமான பயன்பாடு மஞ்சள் நிறத்தை எளிதாக நீக்கலாம்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை