தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jacqueline Fernandez: அழகிய ஜரிகை சேலையில் கலக்கும் ஜாக்குலின் பெர்ணான்டஸ்!

Jacqueline Fernandez: அழகிய ஜரிகை சேலையில் கலக்கும் ஜாக்குலின் பெர்ணான்டஸ்!

Dec 13, 2022, 08:22 PM IST

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அழகிய ஜரிகை வேலைப்பாடு நிறைந்த சேலை, லெஹங்காவில் கலக்கும் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் படங்களை இங்கு காணலாம்.

  • கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அழகிய ஜரிகை வேலைப்பாடு நிறைந்த சேலை, லெஹங்காவில் கலக்கும் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் படங்களை இங்கு காணலாம்.
தான் நடித்து வெளியாகவுள்ள புதிய படமான சர்க்கஸின் விளம்பரத்தில் முனைப்பாக உள்ளார் நடிகை  ஜாக்குலின் பெர்ணான்டஸ் .
(1 / 9)

வெள்ளி ஜரிகை மினுமினுக்க ஆர்கன்ஸா சேலையில் கலக்கலாகத் தோன்றிய நடிகை  ஜாக்குலின் பெர்ணான்டஸ் .
(2 / 9)

ஜரிகை சேலைக்கு மேட்ச்சாக மல்டி கலர்டு செக்குவின்ஸ் மற்றும் வேலைப்பாடு நிறைந்த சில்வர் ஸ்ட்ராப்பி பிளவுஸ் அணிந்து மயக்கும் நடிகை  ஜாக்குலின் பெர்ணான்டஸ் . 
(3 / 9)

தன் வசீகரத் தோற்றத்தை மிகைப்படுத்தும்விதமாக பளபளக்கும் தொங்கட்டான், வளையல் அணிந்துள்ளார் நடிகை  ஜாக்குலின் பெர்ணான்டஸ். 
(4 / 9)

நியான் மஞ்சள் நிற பூப்போட்ட சேலையில் பிங்க் பர்ப்பிள் ஷேடுகள் கொண்ட சேலையில் அட்டகாசமாகத் தோன்றிய நடிகை  ஜாக்குலின் பெர்ணான்டஸ்.
(5 / 9)

பிரபல ஆடை டிசைனர் ஃபல்குனி ஷேன் பீக்காக் தயாரிப்பில் உருவான ஐவரி நிறத்தில் அழகிய சேலையில் ஜொலிக்கும் நடிகை  ஜாக்குலின் பெர்ணான்டஸ் .
(6 / 9)

சிவப்பு, வெள்ளை பிரிண்டடு சேலையில் பஃப் கைகள் பிளவுஸில் சூப்பராகத் தெரிகிறார் நடிகை  ஜாக்குலின் பெர்ணான்டஸ்.
(7 / 9)

கண் இமைகளுக்கு டார்க் ஷேடோ போட்டு, பிங்க் நிற ஐஷேடோ, இமைகளுக்கு மஸ்காரா, பிங்க் நிறத்தில் லிப்ஸ்டிக், பாம்பு போல வளைந்து நெளிந்திருக்கும் கூந்தலில் கிறங்கடிக்கிறார் நடிகை  ஜாக்குலின் பெர்ணான்டஸ்.
(8 / 9)

கேப் ஸ்டைல் துப்பட்டா அணிந்து பெரிய பூக்கள் கொண்ட சேலையில் செக்குவின் எம்ப்ராய்டரி வேலைப்பாடு நிறைந்த உடையில் எழிலாகத் தோன்றும் நடிகை  ஜாக்குலின் பெர்ணான்டஸ்.
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை