தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Tariwala Chicken

Spicy Tariwala Chicken: கரகரப்பான தாரிவாலா சிக்கன்

I Jayachandran HT Tamil

Dec 01, 2022, 10:29 PM IST

காரசாரமான தாரிவாலா ஸ்பெஷல் சிக்கன் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
காரசாரமான தாரிவாலா ஸ்பெஷல் சிக்கன் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

காரசாரமான தாரிவாலா ஸ்பெஷல் சிக்கன் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

தாரிவாலா சிக்கன் செய்வதற்குத் தேவையான பொருட்கள்-

ட்ரெண்டிங் செய்திகள்

Papad Thoran : அப்பளம் தொவரன் செய்வது எப்படி? வித்யாசமான சைட் டிஷ் வேண்டுமெனில் ட்ரை பண்ணுங்க!

Penis health: ’ஆண் குறியை விறைக்க வைக்கும் டாப் 7 ஆரோக்கிய உணவுகள்!’

Benefits of Horse Gram : விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலுக்கு குதிரை பலத்தைத்தரும் கொள்ளு! தினம் ஒரு தானியம்!

Cognitive Function : உங்கள் அறிவாற்றலை பெருக்க வேண்டுமா? இதோ இந்த வைட்டமின்களை உணவில் சேருங்கள்!

போன்லெஸ் சிக்கன் துண்டுகள்- அரை கிலோ

ஒன்றரை பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது

அரிந்த தக்காளி 3

அரை கப் தயிர்

1 டேபிள்ஸ்பூன் சிவப்பு மிளகாய்த் தூள்

1 டேபிள்ஸ்பூன் மல்லித் தூள்

ஒன்றரை டேபிள்ஸ்பூன் சீரகத் தூள்

அரை டேபிள் ஸ்பூந் மஞ்சள் தூள்

அன்னாசி பூ 1

பிரிஞ்சி இலை 1

5 மிளகு

4 கிராம்பு

2 டேபிள் ஸ்பூன் இஞ்தி பூண்டு விழுது

செய்முறை-

சிக்கன் துண்டுகளை தயிர், மசாலாப் பொருட்கள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

பினனர் அடுப்பைப் பற்றவைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும்.

அத்துடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறிவிடவும்.

5 நிமிடங்கள் மிதமான சூட்டில் விடவும்.

மீதமுள்ள தயிர், மசாலாப் பொருட்களை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

சிக்கன் மென்மையாக வெந்ததும் இறக்கி விடவும்.

சூடான சாதம், சப்பாத்தி, இடியாப்பத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.