Celebrities Natural Skin Care: நடிகைகளின் சரும அழகின் ரகசிய பின்னணி!
Jan 06, 2023, 06:47 PM IST
சினிமா பிரபலங்கள் எவ்வளவு அழகாக தோன்றுகின்றனர். பார்லர், பியூட்டி ட்ரீட்மென்ட், ஸ்கின்... இப்படியெல்லாம் எடுப்பதால், அவர்களின் சருமம் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக நினைக்கிறோம். ஆனால் இயற்கையான வழிகளில் தங்கள் சருமத்தைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள்.
- சினிமா பிரபலங்கள் எவ்வளவு அழகாக தோன்றுகின்றனர். பார்லர், பியூட்டி ட்ரீட்மென்ட், ஸ்கின்... இப்படியெல்லாம் எடுப்பதால், அவர்களின் சருமம் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக நினைக்கிறோம். ஆனால் இயற்கையான வழிகளில் தங்கள் சருமத்தைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள்.