தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எவர்கிரீன் உனக்கும் எனக்கும் முதல் பாஸ் என்கிற பாஸ்கரன் வரை.. இன்று டிவியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படங்கள்!

எவர்கிரீன் உனக்கும் எனக்கும் முதல் பாஸ் என்கிற பாஸ்கரன் வரை.. இன்று டிவியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படங்கள்!

Oct 26, 2024, 06:55 AM IST

google News
தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று அக்டோபர் 26ம் தேதி எவர்கிரீன் உனக்கும் எனக்கும் முதல் பாஸ் என்கிற பாஸ்கரன் வரை திரையிடப்படும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று அக்டோபர் 26ம் தேதி எவர்கிரீன் உனக்கும் எனக்கும் முதல் பாஸ் என்கிற பாஸ்கரன் வரை திரையிடப்படும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று அக்டோபர் 26ம் தேதி எவர்கிரீன் உனக்கும் எனக்கும் முதல் பாஸ் என்கிற பாஸ்கரன் வரை திரையிடப்படும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று அக்டோபர் 26ம் தேதி எவர்கிரீன் உனக்கும் எனக்கும் முதல் பாஸ் என்கிற பாஸ்கரன் வரை திரையிடப்படும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

தந்தி 1 டிவி

காலை 9 மணி- வித்தைக்காரன்

இரவு 9 மணி- போர் கண்ட சிங்கம் (தி பாடிகார்டு)

சன்டிவி

மாலை 3.30 மணி- அயோக்யா விஷால், ராஷிகண்ணா

கே டிவி

காலை 7 மணி- ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி

காலை 10 மணி- விரலுக்கேத்த வீக்கம் லிவிங்ஸ்டன், குஷ்பு

மதியம் 1 மணி- முரட்டுக் காளை ரஜினிகாந்த், ரதி

மாலை 4 மணி- ஜாக்சன் துரை சிபிராஜ், சத்யராஜ், பிந்து மாதவி

இரவு 7 மணி- உனக்கும் எனக்கும் ஜெயம்ரவி, த்ரிஷா

இரவு 10 மணி- ஸ்ரீ சூர்யா, ஷ்ருதிகா

கலைஞர் டிவி

காலை 8 மணி- சிலம்பாட்டம் சிலம்பரசன், சனாகான், சிநேகா

மதியம் 1.30 மணி- நாச்சியார் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்

இரவு 9 மணி- பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா, நயன்தாரா

முரசு டிவி

காலை 9 மணி- கல்லூரி அகில், தமன்னா

மதியம் 12 மணி- வம்சம் அருள்நிதி, சுனைனா

மாலை 6 மணி- வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா

இரவு 9.30 மணி- தூங்கா நகரம் விமல், அஞ்சலி

ஜெயா டிவி

காலை 10 மணி- உள்ளே வெளியே பார்த்திபன், ஐஸ்வர்யா

மதியம் 1.30 மணி- ஆரம்பம் அஜித்குமார், ஆர்யா, நயன்தாரா

இரவு 6.30 மணி- தர்ம சக்கரம் விஜயகாந்த், ரம்பா

ஜெ மூவிஸ்

காலை 10 மணி- அரண்மனை வாசல் சுரேஷ்கோபி, வினிதா

மதியம் 1 மணி- தினமும் என்னை கவனி ராம்கி, சங்கவி

மாலை 4 மணி- அழகான நாட்கள் கார்த்திக், ரம்பா

இரவு 7 மணி- மரியான் தனுஷ், பார்வதி

ராஜ் டிவி

காலை 9.30 மணி- ஆயிரம் பூக்கள் மலரட்டும் மோகன், சீதா

மதியம் 1.30 மணி- திருமதி ஒரு வெகுமதி விசு, பாண்டியன், ஜெயஸ்ரீ

இரவு 10 மணி- உதய கீதம் மோகன் ரேவதி

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 7 மணி- என் பொன்டாட்டி நல்லவ நெப்போலியன், குஷ்பு

காலை 10 மணி- தேடி வந்த மாப்பிள்ளை எம்ஜிஆர், ஜெயலலிதா

மதியம் 1.30 மணி- அன்னை வேளாங்கண்ணி ஜெமினி, ஜெயலலிதா

மாலை 4.30 மணி- நானும் இந்த ஊருதான் முரளி, குஷ்பு

இரவு 7.30 மணி- சிஷ்யா கார்த்திக், நக்மா

இரவு 10.20 மணி- அந்த வானம் சாட்சி மம்முட்டி, ரேவதி

பாலிமர் டிவி

மதியம் 2 மணி- ஆட்டுக்கார அலமேலு சிவகுமார், ஸ்ரீபிரியா

இரவு 11.30 மணி- கோலங்கள் ஜெயராம், குஷ்பு

மெகா டிவி

காலை 10 மணி- புது நிலவு ஜெயராம், வினிதா

மதியம் 12 மணி- மாப்பிள்ளை கவுண்டர் பிரபு, சாக்ஷி

மதியம் 3 மணி- உரிமைக்குரல் எம்ஜிஆர், லதா

இரவு 11 மணி- ஆலயமணி சிவாஜி, சரோஜா தேவி

வசந்த் டிவி

காலை 9.30 மணி- டீம் 5 ஸ்ரீசாந்த், நிக்கி கல்ராணி

மதியம் 1.30 மணி- அன்னமிட்ட கை எம்ஜிஆர், ஜெயலலிதா

இரவு 7.30 மணி- அலைகள் ஓய்வதில்லை கார்த்திக், ராதா

தமிழன் டிவி

மதியம் 2.30 மணி- என் ஆசை தங்கச்சி இலவரசன், வினோதினி

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி