தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne: ரூ.10 லட்சம் தேவை.. உதவி கேட்க சென்ற ஆனந்தி - தடுத்து நிறுத்தும் மித்ரா - சிங்கப்பெண்ணே சீரியல்

Singappenne: ரூ.10 லட்சம் தேவை.. உதவி கேட்க சென்ற ஆனந்தி - தடுத்து நிறுத்தும் மித்ரா - சிங்கப்பெண்ணே சீரியல்

Aarthi Balaji HT Tamil

Sep 13, 2024, 07:32 AM IST

google News
Singappenne: ஆனந்தி வீட்டில் ஒரு பிரச்னை அதனால் தனக்கு, 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று கூறி கேட்டார். ஏற்கனவே அன்பு, ஆனந்தி விஷயத்தில் கோபமாக இருக்கும் அவருக்கு இது மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
Singappenne: ஆனந்தி வீட்டில் ஒரு பிரச்னை அதனால் தனக்கு, 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று கூறி கேட்டார். ஏற்கனவே அன்பு, ஆனந்தி விஷயத்தில் கோபமாக இருக்கும் அவருக்கு இது மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

Singappenne: ஆனந்தி வீட்டில் ஒரு பிரச்னை அதனால் தனக்கு, 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று கூறி கேட்டார். ஏற்கனவே அன்பு, ஆனந்தி விஷயத்தில் கோபமாக இருக்கும் அவருக்கு இது மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

Singappenne: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்றைய ( செப் . 13 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், யார் கிட்ட போய் நிற்க கூடாது என்று நான் நினைத்தேனா அவங்க கிட்டயே போய் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறார்” மனோன்மணியம்.

10 லட்சம் ரூபாய் தேவை

வழக்கம் போல் ஆனந்திக்கு எதாவதது பிரச்னை என்றால் ஓடும் அன்பு இந்த முறை மட்டும் சும்மாவா இருப்பாரு. தனது தாய்யிடம் சென்று ஆனந்தி வீட்டில் ஒரு பிரச்னை அதனால் தனக்கு, 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று கூறி கேட்டார். ஏற்கனவே அன்பு, ஆனந்தி விஷயத்தில் கோபமாக இருக்கும் அவருக்கு இது மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

மனோன்மணியம், ஆனந்தியிடம் உன் பிரச்னை தீர வேண்டும் என்றால், மகேஷ் தான் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அவர் சொல்வதை கேட்டு 10 லட்சம் ரூபாய் வாங்க வேண்டும் என்பதற்காக மகேஷ் வீட்டிற்கு இரவு செல்கிறார் ஆனந்தி. ஆனால் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு எப்படியோ ஆனந்திக்கு உதவ கூடாது என்று மகேஷ் அம்மாவிற்கு தகவல் சொல்லி தடுத்து நிறுத்தினார் மித்ரா.

அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிவுக்கு வந்தது. மேலும் என்ன நடக்கும் என்பதை இரவு 9 மணிக்கு சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

நேற்றைய எபிசோட்

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோட்டில், “ கருணாகரன், ஆனந்தி செல்போனை அடித்து உடைத்த நிலையில் அதை மகேஷ் தட்டிக் கேட்கிறார். அதற்கு கருணாகரன், “ இந்த போன் போனால் என்ன, வேறு எவனாவது வாங்கி கொடுப்பான் “ என்றார். இதனால் கடும் கோபம் அடைந்தார் மகேஷ். கருணாகரன் கன்னத்தில் விழுந்தது பளார் அறை.

மித்ரா வேலை

இன்னொரு பக்கம் மித்ரா, மகேஷின் அப்பாவிடம் நீங்கள் ஆனந்தியை மகேஷ் காதலிக்கிறான் என்று சொன்ன போதே தடுத்திருக்க வேண்டும் என்று சொல்லி எப்போது போல் ஏத்திவிட்டார். ஆனந்தி மட்டும் இல்ல அன்பும் இதற்கு காரணம் என்று மகேஷின் நண்பனும் சொல்லிவிட்டார்.

ஆனந்தி, அன்புவிடம், “ தங்களின் சொந்த நிலத்தை சுயம்பு லிங்கம் மற்றும் பெரிய முக்கன் ஏமாற்றி வாங்கி விட்டார்கள் “ என்று கண்ணீர் சிந்தியப் படி கதறினார்.

மகேஷ் தட்டிக் கேட்டதை கருணாகரனால் சற்றும் ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால், “ உங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று எனக்கு எந்த அவசியமும் இல்லை “ என கோபமாக சொல்ல, கன்னத்தில் விழுந்தது பளார் அறை.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி