தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vikram Prabhu: விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ல் ஸ்ரீதிவ்யா;இழந்த மார்க்கெட் மீளுமா?

Vikram Prabhu: விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ல் ஸ்ரீதிவ்யா;இழந்த மார்க்கெட் மீளுமா?

Jan 21, 2023, 01:10 PM IST

டகரு'-வைதமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தோம். ஆனால், அதற்கு முன்பே இயக்குநர் முத்தையா சார் அதன் உரிமத்தை பெற்றுவிட்டார் நாங்கள் அவரை அணுகி பேசினோம். ஆனால், அப்போது 'விருமன்' பட வேலைகளில் அவர் பிஸியாக இருந்ததால் உடனடியாக ரீமேக் வேலைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை.

ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து S.K. கனிஷ்க், GK. G. மணிகண்ணன் வழங்கும் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Karthigai Deepam: ‘ரம்யா காதலனுக்கு தீபா காதல் கடிதம்.. ஆப்பு வைத்த ஐஸ்வர்யா..’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Fact check: தீபிகா, ரன்வீர் சிங் குழந்தையின் சோனோகிராம் வைரல் புகைப்படம் உண்மையா? இத தெரிஞ்சுக்கோங்க!

Chef Venkatesh Bhat: ‘எனக்கு நன்றி கடன் முக்கியம் அதனால்தான்’ .. கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு! - வெங்கடேஷ் பட் பளார்

Actor Ramarajan: ‘அடுத்த படத்தில் கண்டிப்பா டூயட் உண்டு; கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா?’ - ராமராஜன் பேட்டி

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'டாணாக்காரன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இவரது நடிப்பில் அடுத்ததாக 'ரெய்டு' என்ற படம் வெளியாக இருக்கிறது; இந்தப்படத்தை பிரபல இயக்குநர் முத்தையாவின் உதவி இயக்குநரான கார்த்தி இயக்குகிறார். மேலும் இந்தப்படத்திற்கு முத்தையாவே வசனம் எழுதவும் ஒப்புக்கொண்டுள்ளார். ‘விக்ரம் வேதா’ ‘கைதி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஸ்ரீ திவ்யா அனந்திகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

vikram prabhu

இந்தப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் S.K. கனிஷ்க் & GK. G. மணிகண்ணன் பேசியதாவது, "கன்னட படமான 'டகரு'-வை நாங்கள் பார்த்தபோது அந்த கதை பிடித்துப்போனது; அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தோம். ஆனால், அதற்கு முன்பே இயக்குநர் முத்தையா சார் அதன் உரிமத்தை பெற்றுவிட்டார் நாங்கள் அவரை அணுகி பேசினோம். ஆனால், அப்போது 'விருமன்' பட வேலைகளில் அவர் பிஸியாக இருந்ததால் உடனடியாக ரீமேக் வேலைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால் அவர், நாங்கள் விருப்பப்பட்டால் அவருடைய அசிஸ்டெண்ட் கார்த்தியை வைத்து படம் இயக்கவும், அந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதவும் ஆர்வம் காட்டினார்.

இயக்குநரை முதலில் நாங்கள் பார்த்தபோது அவர் இளமையாக இருந்தார். ஆனால், அவரது கதை சொல்லலில் அவர் ஒரு தேர்ந்த கதை சொல்லி இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். கதையை நாங்கள் இறுதி செய்த பிறகு இதில் நடிப்பதற்கு விக்ரம் பிரபு சார் மிகச்சரியாக பொருந்திப் போவார் என முடிவு செய்தோம். அவரை அணுகி பேசியபோது, அவர் உடனே சம்மதம் தெரிவித்தார். அவர் இதற்கு முன்பு பல ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அதில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் மேலும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்" என்றார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி