தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ninaithale Inikkum : கொல்லப்படும் பொம்மி.. முடிவுக்கு வருகிறதா நினைத்தாலே இனிக்கும் சீரியல்?

Ninaithale Inikkum : கொல்லப்படும் பொம்மி.. முடிவுக்கு வருகிறதா நினைத்தாலே இனிக்கும் சீரியல்?

Divya Sekar HT Tamil

May 13, 2023, 12:13 PM IST

இறந்து போகும் பொம்மி வெகு விரைவில் பேயாக வந்து வில்லிகளுக்கு ஒவ்வொரு நாளும் மரண பயத்தை காட்டுவது போல சீரியல் கதைக்களம் மாற இருப்பதாக தகவல்கள் தெரிவின்றன.
இறந்து போகும் பொம்மி வெகு விரைவில் பேயாக வந்து வில்லிகளுக்கு ஒவ்வொரு நாளும் மரண பயத்தை காட்டுவது போல சீரியல் கதைக்களம் மாற இருப்பதாக தகவல்கள் தெரிவின்றன.

இறந்து போகும் பொம்மி வெகு விரைவில் பேயாக வந்து வில்லிகளுக்கு ஒவ்வொரு நாளும் மரண பயத்தை காட்டுவது போல சீரியல் கதைக்களம் மாற இருப்பதாக தகவல்கள் தெரிவின்றன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினம் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தாலே இனிக்கும். ஸ்வாதி ஷர்மா நாயகியாக நடிக்க ஆனந்த் செல்வன் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

HBD Balu Mahendra: Dusky ஹீரோயின்களை கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற ரசிக்க வைத்த வித்தகர் பாலு மகேந்திரா

Manickam Narayanan: ‘எல்லாரும் சிவகுமார் மாதிரி வாழமுடியாது.. ஐஸ்வர்யா மீது பசங்களுக்கு பெரிசா பாசம் இல்ல’ - மாணிக்கம்

இவ்வளவு நாளாக சித்து பொம்மியை ஏற்று கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் அவளுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த நிலையில் பொம்மியின் உயிருக்கு ஆபத்து, சித்ரா பௌர்ணமி அன்று பொம்மி இறந்து விடுவாள் என சொல்லிய நிலையில் அதற்கேற்றாற் போல வில்லிகள் ஒன்று சேர்ந்து பொம்மியை கொடூரமாக கொல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இதனால் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது, இப்படியான நிலையில் இது குறித்து செம சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியல் முடிவுக்கு வர போவதில்லை, இதன் பிறகு தான் சீரியலின் அதிரடி திருப்பங்கள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆமாம், இறந்து போகும் பொம்மி வெகு விரைவில் பேயாக வந்து வில்லிகளுக்கு ஒவ்வொரு நாளும் மரண பயத்தை காட்டுவது போல சீரியல் கதைக்களம் மாற இருப்பதாக தகவல்கள் தெரிவின்றன. 

இதனால் நினைத்தாலே இனிக்கும் சீரியல் இன்னும் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியொரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்கல என ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி