தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Independence Day 2022: தேசபக்தி திரைப்படங்களை ஓடிடியில் பாருங்கள்

Independence Day 2022: தேசபக்தி திரைப்படங்களை ஓடிடியில் பாருங்கள்

Jan 08, 2024, 05:25 PM IST

சுதந்திர தினமான இன்று தேசபக்தி நிறைந்த திரைப்படங்களை ஓடிடியில் பார்க்கலாம்.

  • சுதந்திர தினமான இன்று தேசபக்தி நிறைந்த திரைப்படங்களை ஓடிடியில் பார்க்கலாம்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் சினிமா மூலம்  தேசபக்தி ஊற்றிய படங்களை ஓடிடியில் பார்க்கலாம். 
(1 / 8)

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வெற்றி பெற்றது. இப்படம் இரண்டு புரட்சியாளர்களின் கதையை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. Netflix, Disney Plus Hotstar மற்றும் Zee5 ஆகியவற்றில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
(2 / 8)

நடிகர் மாதவன் இயக்கத்தில் வெளியான படம், ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படம் இது. தேச துரோக குற்றம் சாட்டப்பட்ட நம்பி நாராயணன் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அமேசான் ஃபிரைம் வீடியோ மற்றும் வூட்டில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
(3 / 8)

நடிகை ஆலியா பட்டின் கேரியர் ஹைலைட் 'ராசி'. இதில் ஆலியா RAW ஏஜென்ட் செஹாமத் கானாக நடித்துள்ளார். அமேசான் ஃபிரைம் வீடியோவில் இந்த படத்தை பார்க்கலாம். 
(4 / 8)

விக்கி கௌஷல் நடிப்பில் உருவான படம்,  'சர்தார் உதம்'. இப்படத்தின் கதை சர்தார் உதம் சிங் என்ற புரட்சியாளரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஷூஜித் சிர்கார் இயக்கினார். அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படத்தை பார்க்க முடியும். 
(5 / 8)

கார்கில் போரின் போது வீரமரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஷேர்ஷா 2021 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அமேசான் ஃபிரைம் வீடியோவில் வெளியானதி.
(6 / 8)

தியாகி மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் நடித்த திரைப்படம் மேஜர்.  2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைந்த சந்தீப் உன்னிகிருஷ்ணனின் கதையை உள்ளடக்கிய படம். அதிவி சேஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.
(7 / 8)

இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் 'ஆர்ட்டிகல் 15' படத்தில் ஆயுஷ்மான் குரானா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் சாதிய பிரச்சனையை பேசுகிறது. உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை