தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kollywood August 17 Cine Byte

சினி பைட் - நயன்தாரா, விக்னேஷ் சிவன் கலக்கல்

Aarthi V HT Tamil

Aug 17, 2022, 01:45 PM IST

சினிமாவில் இன்று முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
சினிமாவில் இன்று முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

சினிமாவில் இன்று முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

அமீர் காலில் காயம் ஏற்பட்டும் அவர் நடனமாடியது குறித்து பாவனி நெகிழ்ச்சியாக பேசினார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Rathnam Box Office: ஆக்‌ஷன் அலப்பறை.. விஷாலுக்கு வெற்றி வந்ததா? - ரத்னம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Nayanthara: உடைத்து வெளியே வரும் இயல்பான விஷயமா.. நயன்தாரா கதாபாத்திர தேர்வு பின்னணி என்ன?

Vishal Salary: இது எல்லாம் நியாயமா சார்.. ‘ரத்னம்’ படத்திற்காக ரூ.1 கோடி சம்பளத்தை உயர்த்திய விஷால்?

Sunday Movies: சண்டே ஸ்பெஷல்.. தாமிரபரணி முதல் சிங்கம் 3 வரை.. இன்றைய படங்கள் டிவில என்னென்ன?

நரிக்கூட்டம் ஜனனி தன்னை பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என கூறியுள்ளார்.

நடிகை மேகனா ராஜ் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

காஜல் அகர்வால் தன் கணவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.

2021 ஆம் ஆண்டில் வெளியான 4 தமிழ் படங்கள், சைமா விருதுகள் சிறந்த படங்கள் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இன்று தனது 59 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இயக்குநர் ஷங்கரின்  பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

ஸ்பெயின் சாலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.