தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Adipursh: ஆதிபுருஷ் பட நடிகர்களின் சம்பளம் என்ன?

Adipursh: ஆதிபுருஷ் பட நடிகர்களின் சம்பளம் என்ன?

Aarthi V HT Tamil

Jun 12, 2023, 11:47 AM IST

ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஓம் ரவுத் இயக்கிய ஆதிபுருஷ் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த பிரமாண்டமான படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் தங்கள் பாத்திரங்களில் நடிக்க பெரும் தொகையை வாங்கினார்கள். ஆதிபுருஷனில் நடிகர்களின் சம்பளத்தைப் பார்ப்போம்

ட்ரெண்டிங் செய்திகள்

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

சன்னி சிங்

இப்படத்தில் லட்சுமணனாக நடித்த சன்னி சிங் சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார்.

கிருத்தி சனோன்

ஆதிபுருஷ் படத்தில் சீதை வேடத்தில் இருப்பவர், கிருத்தி சனோன். இவர் படத்திற்காக ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

சைஃப் அலிகான்

இப்படத்தில் சைஃப் அலிகான் ராவணனாக நடித்து உள்ளார். ஆதிபுருஷுக்கு அவர் சுமார் ரூ. 12 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். பாலிவுட் துறையில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன்களில் இவரும் ஒருவர்.

பிரபாஸ்

பான் இந்திய ஹீரோ பிரபாஸ் இந்த படத்திற்காக பெரும் தொகையை வாங்குகிறார். பிரபாஸுக்கு ரூ.100 - 150 வரை கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

இவர்களைத் தவிர மற்ற நடிகர்களும் இருக்கிறார்கள். ஆதிபுருஷ் நடிகர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகமாகவே உள்ளன. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 550 கோடியாகும்.

ராமாயண இதிகாசத்தை அடிப்படையாக கொண்டு பாலீவுட் இயக்குநர் ஓம் ராவுத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ஆதிபுருஷ். பிரபாஸ் நடித்துள்ள இப்படம், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் லட்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமராக பிரபாஸ் மற்றும் சீதாவாக கிருத்தி சனோன், சைஃப் அலிகான். ராவணனாக நடித்து உள்ளனர்.

இந்திய அளவில் ரூ.550 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம், அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து ஜூன் 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி