தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜயதசமி சிறப்பு திரைப்படங்கள்.. எந்த டிவியில் என்ன படங்கள்.. லிஸ்ட் இதோ.. கண்டு மகிழுங்கள்..

விஜயதசமி சிறப்பு திரைப்படங்கள்.. எந்த டிவியில் என்ன படங்கள்.. லிஸ்ட் இதோ.. கண்டு மகிழுங்கள்..

Oct 12, 2024, 09:13 AM IST

google News
விஜயதசமி விடுமுறை தினமான இன்று, மக்களை மகிழ்விக்க வேலையில்லா பட்டதாரி, ரோமியோ, மாமன்னன் என பல திரைப்படங்கள் இன்று ஒளிபரப்பப்படுகிறது. இவை அத்தனையையும் கண்டு கழித்து விடுமுறையை கொண்டாடுங்கள்.

சன் டிவி

காலை

11 மணி- தனி ஒருவன் (ஜெயம் ரவி, நயன்தாரா)

மதியம்

3 மணி- வேலையில்லா பட்டதாரி (தனுஷ், அமலா பால்)

கே டிவி

காலை

7 மணி- காதலா காதலா (கமல் ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா)

10 மணி- தர்மதுரை (விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ்)

மதியம்

1 மணி- காவலன் (விஜய், அசின்)

மாலை

4 மணி- ராஜவம்சம் (சசிகுமார், நிக்கி கல்ராணி)

இரவு

7 மணி- பிச்சைகாரன் (விஜய் ஆண்டனி)

10.30 மணி- ஆறாது சினம் (அருள் நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ்)

சன் ஃலைப்

காலை

11 மணி- பல்லாண்டு வாழ்க (எம்.ஜி.ஆர், லதா)

மதியம்

3 மணி- பக்த பிரகலாதா (எஸ்.வி.ரங்கா ராவ், அஞ்சலி தேவி)

கலைஞர் டிவி

காலை

9.30 மணி- மாமன்னன் (உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு)

மதியம்

1.30 மணி- கருடன் (சூரி, சசிகுமார்)

இரவு

9 மணி- அகிலன் (ஜெயம் ரவி)

11.30 மணி- சொப்பன சுந்தரி (ஐஸ்வரயா ராஜேஷ்)

விஜய் டிவி

மதியம்

12.30 மணி- மஞ்சுமல் பாய்ஸ் (சுபின், ஸ்ரீகாந்த்)

மாலை

4 மணி- ரோமியோ (விஜய் ஆண்டனி, மிருணாளினி)

ஜிதமிழ்

காலை

9.30 மணி- போலோ சங்கர் ()

மதியம்

3.30 மணி- தெய்வ மச்சான் (விமல்,)

ஜெயா டிவி

காலை

9 மணி- காதலும் கடந்து போகும் (விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன்)

மதியம்

1.30 மணி- தவமாய் தவமிருந்து (சேரன், பத்மபிரியா)

மாலை

6.30 மணி- இறுதி சுற்று (மாதவன், ரித்திகா சிங்)

ஜெ மூவிஸ்

காலை

7 மணி- அலெக்சாண்டர் (விஜயகாந்த், சங்கீதா)

10 மணி- எய்தவன்

மதியம்

1 மணி- பாறை (சரத்குமார், ரம்யா கிருஷ்ணன்)

மாலை

4 மணி- பீஷ்மர் (ரஞ்சித், தேவையானி)

இரவு

7 மணி- ஆட்டோகிராப் (சேரன், கோபிகா, சிநேகா, கனிகா)

1.30 மணி- தமிழ் (பிரசாந்த், சிம்ரன்)

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி