தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம் முதல் மீனம் வரை! சூரிய பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

மேஷம் முதல் மீனம் வரை! சூரிய பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

Kathiravan V HT Tamil

Oct 12, 2024, 09:21 PM IST

google News
ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் அரசன். ஆளுமை, சம்பாத்தியம், புகழ், அதிகாரம் ஆகியவற்றின் காரகத்துவம் நிறைந்த கிரகம் ஆக சூரிய பகவான் உள்ளார்.
ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் அரசன். ஆளுமை, சம்பாத்தியம், புகழ், அதிகாரம் ஆகியவற்றின் காரகத்துவம் நிறைந்த கிரகம் ஆக சூரிய பகவான் உள்ளார்.

ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் அரசன். ஆளுமை, சம்பாத்தியம், புகழ், அதிகாரம் ஆகியவற்றின் காரகத்துவம் நிறைந்த கிரகம் ஆக சூரிய பகவான் உள்ளார்.

நவக்கிரகங்களின் தலைவர் ஆன சூரிய பகவான் வரும் அக்டோபர் 18ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். சூரிய பகவானின் ராசி மாற்றத்தை ’சங்கராந்தி’ என வட இந்தியாவில் குறிப்பிடுகின்றனர். தற்போது நடக்கும் சூரிய பெயர்ச்சி துலாம் ராசிக்குள் நடப்பதால் துலாம் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. 

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் அரசன். ஆளுமை, சம்பாத்தியம், புகழ், அதிகாரம் ஆகியவற்றின் காரகத்துவம் நிறைந்த கிரகம் ஆக சூரிய பகவான் உள்ளார். 

ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று இருந்தால் அந்த நபர் ஆளுமை, அதிகாரம், புகழ், செல்வாக்கு பெற்று விளங்குவார். அரசு உள்ளிட்டவற்றில் அதிகார பதவி பெறுவதற்கும், சம்பாதியம் சிறப்பாக இருப்பதற்கும் சூரிய பகவான் அருள் பெறுவது முக்கியம். 

சூரிய பகவானின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் கவனமாக செயல்படுவது முக்கியம். 

சூரிய பெயச்சியால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் மாற்றங்கள்:-

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும். காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கார்களின் எதிர்கள் நடுங்கும் நிலை உண்டாகும். உங்களுக்கு இருந்த வந்த எதிர்ப்புகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன்கள் ஏற்படும். 

மிதுனம்

மிதுனம் ராசிக்கார்களுக்கு கோபம் கூடும் என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடக்கூடாது.

கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். 

சிம்மம் 

சூரியன் நீசம் பெறுவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆற்றல், உற்சாகம் குறையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அரசு அமைப்பில் தொடர்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றாலும் ஆரோக்கியம் கெடலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சியால் செலவுகள் கூடும்.

தனுசு

தனுசு ராசிக்கு வருமான உயர்வு கிடைக்கும். புதிய வருமானங்கள் உருவாகும்.

மகரம் 

மகரம் ராசிக்கார்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

கும்பம் ராசிக்கார்களுக்கு அதிர்ஷ்டத்தில் தடைகள் ஏற்படும்.

மீனம் 

மீனம் ராசிக்கார்களுக்கு இந்த பெயர்ச்சி சிக்கல்களை தரலாம். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி