தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.15 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.15 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil

Nov 14, 2024, 02:59 PM IST

google News
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 15 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம் 

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். உங்கள் எண்ணங்கள் புதிய நட்புக்களை உண்டாக்கும். உங்கள் ஆளுமை பண்பு புதிய நண்பர்களை ஈர்க்கும். பணியிடங்களில் பிறருக்கு ஆலோசனை வழங்க வேண்டாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் செயல்கள் பிறரை ஆச்சரியம் கொள்ள செய்யும். 

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். உங்கள் இதயத்தையும் மனதையும் தெளிவாக வைத்து இருப்பது அவசியம். வாழ்கை துணை உடன் அன்பை பகிர்வீர்கள். புதிய பாடங்களை கற்றுக் கொண்டு முன்னேற்றம் காண்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும் நாள். 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நன்மைகளை தரும் நாளாக இருக்கும். வாழ்கையில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். உங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி புதிய செயல்களை செய்வீர்கள். உங்களுக்கு விருப்பமான நபர்கள் உடன் நேரம் செலவு செய்வீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. புதிய அறிமுகத்துடன் எச்சரிக்கையாக இருக்கவும். பழைய முதலீடுகளின் செயல்பாட்டில் எச்சரிக்கை தேவை. 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு செலவுகள் கூடும் நாள். உங்களின் அக்கறை பிறரை கவர்ந்து இழுக்கும். காதல் வாழ்கை சிறப்பாக இருக்கும். காதல் துணை உடனான உறவுகள் வலுப்படும். உங்கள் பேச்சில் ஆளுமை வெளிப்படும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகம் இருக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. வாழ்கை துணை உடனான உறவுகள் வலுப்படும். 

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் உங்கள் இலக்குகள் மீது கவனம் செலுத்த வேண்டிய நாள். காதல் வாழ்க்கையில் சில தடைகளை சந்திப்பீர்கள். கடும் பணிச்சுமைகளுக்கு இடையில் சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். மாலைக்கு பிறகு மகிழ்ச்சி கூடும். நன்மைகள் நடக்க பொறுமை காக்க வேண்டிய நாள். 

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நினைத்த திட்டங்கள் செயலுக்கு வரவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். குடும்பத்தினர் உடன் நேரம் செலவழியுங்கள். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண வேண்டிய நாள். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி