Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.14 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Nov 13, 2024, 03:07 PM IST
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 14 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 14 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மனநலத்தில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம். அதிக மன அழுத்தம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். சிலருக்கு பழைய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செயல்களில் வெற்றிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகம் நிறைந்த நாளாக இருக்கும். மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தொழில் ரீதியாக நண்பர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நம்பிக்கை உடன் செயல்படுவதன் மூலம் வெற்றிகளை குவிப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். குறித்த காலக்கெடுவுக்குள் முக்கியமான பணிகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இயல்பான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். கடும் பணிகளுக்கு இடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இலக்குகள் மீது கவனம் செலுத்துங்கள்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு பணிச்சுமைகள் நிறைந்த நாள். அலுவலகத்தில் பணி அழுத்தங்களை உணரலாம். கவனமாகத் திட்டமிடுவதன் மூலம், இன்றைய நாளை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். உணவுக்கட்டுப்பாடு முக்கியம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் கடின உழைப்பை கொண்டு திறமையை வெளிப்படுத்துவீர்கள். காதல் துணை உடன் நேரம் செலவு செய்வீர்கள். உங்கள் முடிவுகளுக்கு வாழ்கை துணை ஆதரவாக இருப்பார். பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.